Aji.. செஞ்சிட்டாலே இல்ல அதுக்கும் மேல

Aji.. செஞ்சிட்டாலே இல்ல அதுக்கும் மேல

Click Watch and Download
Aji.. செஞ்சிட்டாலே இல்ல அதுக்கும் மேல

நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா

நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா

‘36 வயதினிலே’ படத்துக்கு பிறகு ‘குற்றம்கடிதல்’ பிரம்மா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடம். இந்த படத்தில் துணிச்சலான பெண்ணாக ஜோதிகா நடிப்பதற்கு அவருக்கு சூர்யா சமீபத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுத்தார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் அனுபவ நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். அவர்களும் தைரியம் மிகுந்த பெண்களாகவே இதில் வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் போட்டி போட்டு நடிப்பதால் இது ரசிகர்களால் பேசப்படும் படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

The post நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா

சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’

சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’

சூர்யா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ’24’. அப்பா, மகன்,வில்லன் என 3 வேடங்களில் சூர்யா நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் 3-வது சில்க் ரோடு உலக திரைப்படவிழாவில் மீடியா ஹானர்போட்டி என்ற பிரிவில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.இது குறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ ‘24’ திரைப்படம் நேற்று நடைபெற்ற 3-வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. பெருமைக்குரிய இந்த திரைப்பட விழாவில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நிர்வாக அதிகாரி ராஜசேகரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இது தான். இதை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவும், எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் நாங்கள் கருதுகிறோம்”. இவ்வாறு அதில்

The post சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’ appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
சீனாவின் உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில் கிடைக்கும் என்று ஏஜென்ட் கூறுவதை கேட்டு, இருவரும் தங்களது பாஸ்போர்ட்டில் மனைவி இருப்பதாக கூறி ஒரு பொய்யான பெயரை போடுகிறார்கள். விஜய் சேதுபதி தனது பாஸ்போர்ட்டில் தனது மனைவி பெயரை கார்மேகக் குழலி என்று குறிப்பிடுகிறார். விசா இண்டர்வியூவில் யோகி பாபுவுக்கு மட்டும் விசா கிடைக்கிறது. விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் விஜய் சேதுபதி, நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். இந்நிலையில், நாசர் லண்டனில் நாடகம் நடத்த விஜய் சேதுபதி உள்ளிட்ட தனது கலைஞர்களை அழைத்துக் கொண்டு போக முடிவு எடுக்க, அப்போது, அனைவரிடமும் பாஸ்போர்ட்டை

The post ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

1 2 3 4 5 309