Varun Gandhi Leak Video Mms and images  

Varun gandhi leak sex videos and images that BJP MP Varun Gandhi was honey trapped and … The images are said to have been leaked and the with sex workers.

Stay on this video coming soon….

பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் வரிசை !

என்று ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .
பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .

இந்நிலை பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .
1 .ஆப்கானிஸ்தான்
பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .
2 .காங்கோ
உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .
3 .பாகிஸ்தான்
மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .
4 .இந்தியா
பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில் பாலியல் தொழிலுக்காக மட்டும் 50 லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40 சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .
5 .சோமாலியா
பெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .
பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

உலகில் வாழ்வதற்கு சிறந்த இடம்: வியன்னாவுக்கு முதலிடம்

உலக அளவில் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் பட்டியலில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரம் முதலிடமும், உலகளவில் 139வது இடத்தையும் பிடித்துள்ளது.

டாப்-10 பட்டியல் : உலகில் வாழ்வதற்கு சிறந்த இடங்கள் பற்றி மெர்ஜர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், ஆஸ்திரியா தலைநகர் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜூரிச் நகரமும், நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து நகரமும் இடம் பிடித்துள்ளன. டாப்-10 பட்டியலில் அடுத்த 4 முதல் 10 இடங்கள் முறையே, ஆக்லாந்து(நியூசிலாந்து), முனீச்(ஜெர்மனி), வான்கோவர்(கனடா), டசல்டர்ப்(ஜெர்மனி), பிரான்க்பர்ட்(ஜெர்மனி), ஜெனிவா(சுவிட்சர்லாந்து), ஹோப்பன்ஹகன்(டென்மார்க்), சிட்னி(ஆஸ்திரேலியா), ஆம்ஸ்டர்டாம்(நெதர்லாந்து) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

வாஷிங்டனுக்கு 51வது இடம் : இப்பட்டியலில் சிங்கப்பூர் 26வது இடத்தையும், பாரீஸ் 37வது இடத்தையும், லண்டன் 39வது இடத்தையும், நியூயார்க் 44வது இடத்தையும் பெற்றுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இப்பட்டியலில் 51வது இடமே கிடைத்துள்ளது. டாப்-100ல் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை

இந்தியாவில் ஐதராபாத் முதலிடம் : இந்தியாவில் ஐதராபாத் நகரம் முதலிடமும், உலக அளவில் 139வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய நகரங்களில் புனே நகரம் 144வது இடத்தையும், பெங்களூரு 145வது இடத்தையும், சென்னை 150வது இடத்தையும், மும்பை 152வது இடத்தையும், கொல்கத்தா 160வது இடத்தையும், புதுடில்லி 161வது இடத்தையும் பிடித்துள்ளன.

1 2 3 120