சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் – ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்

சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பி.கே. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் 3-இடியட்ஸ் புகழ் ராஜ் குமார் ஹிராணி. இந்த ஜோடியின் 3-இடியட்ஸ் படமும் அந்நாட்டில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

கடந்த மாதம் மே 24-ம் தேதி சீனாவில் உள்ள 5,400 திரையரங்குகளில் பி.கே. படம் வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கை அற்ற தேசமான சீனாவில் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் இந்த படம் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் குழப்பம் நிலவியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றே நாட்களில் ரூ. 35 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்தது.

இந்நிலையில் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி இதுவரை இப்படம் 101.84 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பல திரையரங்குகளில்  பி.கே. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kulir 100° songs – Bobo Shashi

Kulir 100° - Bobo Shashi

Kulir 100° – Bobo Shashi

Kulir 100°Tamil Movie, Kulir 100° Songs Download Music By Bobo Shashi – Kulir 100°

Kulir 100° (2009 FILM) Full Cast & Crew

Movie : Kulir 100°

Music : Bobo Shashi

Production : Mayajaal Entertainment

Director : Anita Udeep

Starring : Sanjeev, Riya Bamniyal, Thalaivasal Vijay

Year Released : 2009

Language : Tamil

Lyrics : Pa.Vijay, Boomerang X, V.Ilango, Purple Patch Thug Laws( Abishek, Shivam)

Play Selected | Play All

Boom – VmusiQ.Com

Download
Singer(s) : Benny Dayal, BoBo Shashi, Abishek

Hip Hop Hurray – VmusiQ.Com

Download
Singer(s) : Coco Nanda, MC Bullet

Manasellam Unplugged – VmusiQ.Com

Download
Singer(s) : Ranjith

Manasellam – VmusiQ.Com

Download
Singer(s) : Ranjith

Nallavan Kettavan – VmusiQ.Com

Download
Singer(s) : Coco Nanda, MC Bullet

Sirugendri Parakalam – VmusiQ.Com

Download
Singer(s) : Saritha, Rekha, Geeta

Un Uyir Nanban – VmusiQ.Com

Download
Singer(s) : Krish