அமிதாப் ஹேப்பி: 3 நாட்களில் 25 கோடி வசூல் செய்த பிகு

பாலிவுட்டின் எவர்கிரீன் தாதா ’அமிதாப்’ செம்ம ஹேப்பியாக இருக்கிறார். காரணம் ’மோஷன் ப்ராப்ளம்’ கொண்ட அப்பாவாக அவர் ரணகள காமெடி அவதாரம் எடுத்திருக்கும் பிகு படம்தான் இப்போது ’டாக் ஆப் தி பாலிவுட்’.

ஷூஜித் சிர்கார் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு பாலிவுட் எதிர்பார்க்காதது. காரணம் படத்துக்கு பெரிய அளவில் ப்ரமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. இருந்தும் படத்தின் மாறுபட்ட தன்மைக்காகவும், மரண காமெடிக்காகவும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

90 வயது அப்பாவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு இளம் மகளைப் பற்றிய படம் தான் ’பிகு’. வயதானவர்களுக்கே உண்டான வயிற்றுப் பிரச்சனை கொண்ட அமிதாப் தனது சின்ன சின்ன தேவைகளுக்காகவும் தீபிகா படுகோனை படுத்தும் பாடுதான் படம். இடையில் இர்பான் கானும் சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிகு இதுவரை பாக்ஸ் ஆபீசில் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதால் அடுத்தடுத்த வாரங்களில் படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Mari songs release on May 25

kathalil sothapuvathu eppadi ‘,’ vayai moodi pesayum, “both directed films with Balaji Mohan Currently danush in ‘Mari’ directing the film. Kajal Agarwal plays the opposite Dhanush. Also, the playback singer Vijay Yesudas film, and acted in the leading role of the robot Shankar.

Dhanush’s film ‘vuntarpar Films’ company, Radhika Sarath Kumar’s “Magic Frames” in conjunction with the company producing a grand scale. Anirudh musical film Om Prakash is doing the video. The poster of the film was released recently. It was well received by fans.

The songs of the film crew decided to release on May 25. More film scheduled to be released on July 17.