விஷால் எனக்கு அண்ணன் மாதிரி: விஷ்ணு விஷால்

விஷால் எனக்கு அண்ணன் மாதிரி: விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. இப்படம் வெற்றியடைந்ததால் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்படத்தையடுத்து ‘பலே பாண்டியா’, ‘துரோகி’ ஆகிய படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ படங்கள் தொடர் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தொடர் வெற்றியை பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் விஷ்ணு இன்று பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்தார்.

அதில், “என்னுடைய இயற்பெயர் விஷால். நான் சினிமாவில் வரும்போது, விஷால் பெரிய நடிகராக உருவாகி வருகிறார். இதனால் என் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் விஷ்ணு என்று மாற்றிக் கொண்டேன்.

என்னுடைய இயற்பெயரும் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதனால் விஷாலும் கோபித்துக் கொள்ளமாட்டார் என்பதால் என் பெயரை விஷ்ணு விஷால் என்று தற்போது மாற்றிக் கொண்டுள்ளேன்.

எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது நண்பர்களான விஷால், ஆர்யா, விக்ராந்த், உதயநிதி ஆகியோர் எனக்கு தக்க சமயத்தில் நல்ல உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் என்னுடைய அண்ணன் மாதிரி. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் உதவி செய்யும் அளவிற்கு என்னுடன் பழகி வருகிறார்” என்றார்.

விஷ்ணுவுக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா | Theresa Kathryn Vishnu couple

விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படமும், ‘இன்று நேற்று நாளை’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘வீர தீர சூரன்’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் விஷ்ணு.

இப்படத்தை ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானர் கேத்ரின் தெரசா. இப்படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் இணைந்து ‘கணிதன்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது விஷ்ணுவுடன் இணைந்து ‘வீர தீர சூரன்’ படத்தில் நடிக்க உள்ளார்.

‘வீர தீர சூரன்’ படத்தை முதலில் சுசீந்திரன் இயக்குவதாக இருந்தது. பின்னர் திடீரென்று சுசீந்திரன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து தற்போது இப்படத்தை இயக்கும் பொறுப்பை சங்கர் தயாள் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் பற்றிய முழுவிவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.

Vishnu songs – Deva

Vishnu - Deva

Vishnu – Deva

VishnuTamil Movie, Vishnu Songs Download Music By Deva – Vishnu

Vishnu (1995 FILM) Full Cast & Crew

Movie : Vishnu

Music : Deva

Production : Oscar Movies International

Director : S. A. Chandrasekar

Starring : Vijay, Jaishankar and Sanghavi.

Year Released : 1995

Language : Tamil

Lyrics : Vaali & Pazhani Bharathi

Play Selected | Play All

Aajarea – VmusiQ.Com

Download
Singer(s) : Mano & Swarnalatha

Brahmma – VmusiQ.Com

Download
Singer(s) : Anand & Swarnalatha

Okey Okey – VmusiQ.Com

Download
Singer(s) : Suresh Peterss

Singara Kannuku – VmusiQ.Com

Download
Singer(s) : Arunmozhi & Chithra

Thottapetta Road – VmusiQ.Com

Download
Singer(s) : Vijay & Shoba Chandrasekar